புற்றுநோய் அலர்ட்!
மலத்தில் ரத்தக்கசிவா?மூலம் & ஆசனவாய் பிரச்னகளுக்கு மருத்துவரக்ளை நாட கூசசப்பட்டு, அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தயங்கும் சமூகமாகவவ நாம் இருக்கிறோம். இந்நிலை மாற வேண்டும். நம்முடைய தயக்கம், நமக்கு புற்றுவநாய் இருப்பதை அறியவிடாமல் செய்துவிடக்கூடும். இதனால் நோய் தீவிரம்டந்து, உயிரிழபபுகூட ஏற்படலாம். எனவவ, மூலம் & ஆசனவாய் பிரச்னகள இருந்தால், உடனடியாக சிகிச்ச எடுத்துக்்காளைத் தயங்காதீரகள்.இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக பைல்ஸ் சிகிச்சை சென்னை ஒரு நல்ல வழிகாட்டி ஆக இருக்கலாம்.
மலக்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்:
மலத்தில் ரத்தக்கசிவு, அடிக்கடி அடிவயிற்று வலி, குறுகிய காலத்தில் அதிக அளவில் உடல் எடை குறைதல் & மலச்சிக்கல் போன்றவை பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுவநாயின முக்கிய அறிகுறிகள்.
மலச்சிக்கல் & ரத்தக்கசிவு: மலத்தில் ரத்தக்கசிவா? எச்சரிக்கையா?
மலசசிக்கல் உள்ளவர்கள் மலம் கழிக்கும்பொது, அவர்களின் மலக்குடலில் (Rectum) அதிக அழுத்தம் உண்டாகிறது. அவ்வாறு தொடரந்து உண்டாகும் அழுத்தத்தால், ஆசனவாய் பகுதியில் இருக்கும் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதைவய மூலம் என்கிறோம். மூலத்துக்கு தகுந்த சிகிச்சை பெறாமல் இருக்கும் பட்சத்தில், மூலம் வடித்து மலத்தில் ரத்தம் ்வெளிவயறும். இதுபோக, மலம் கழிக்கும்போது ஆசனவாய் பகுதியில் ஏற்படும் அழுத்தத்தால், அப்பகுதியில் ்வெடிப்புகள் (fissures) உண்டாகி, ரத்தக்கசிவு ஏற்படுகிறது.இதுபோல் மலத்தில் இரத்தம் வருவதற்கான காரணங்கள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும் மலத்தில் இரத்தம் வருவதற்கான காரணங்கள்.
மூலம், மலக்குடல் புற்றுநநோயின் அறிகுறியோ?
மலத்தில் ரத்தக்கசிவு ஏற்படும்பொது அதை மருத்துவரிடம் சென்று சரியாக பரிசோதனை மேற்கொள்ளாவிட்டால் பெருங்குடல் / மலக்குடல் பகுதியில் புற்றுநோய் இருப்பதை அறிந்துகொள்ளமுடியாமல் பொய்விடும். இதுகுறித்து அப்பொலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மூத்த ஆலோசகரான மருத்துவர் செந்தில் கண்பதி கூறுவதாவது, “மூலம் மற்றும் வெடிப்புகள் புற்றுநோய்க் காரணிகளாக இருக்க வவண்டும் என்கிற அவசியமில்லை. மூலத்தால் வரும் ரத்தபவ்பாக்கிற்கும், புற்றுநோயால் வரும் ரத்தபவ்பாக்கிற்கும் வித்தியாசம் உண்டு. மூலம் பாதிப்புள்ளவரகளுக்கு மலம் கழித்த பிறகு அதிக அளவில் ரத்தம் வெளியாகும். ஆனால், மலக்குடல் புற்றுவநாய் உள்ளவர்களுக்கு மலத்துடன் கலந்து ரத்தம் வெளியாகும்.
மருத்துவ பரிசோனையில் மூலம் அல்லது ஆசனவாய் வெடிப்பினால் தான் ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கபட்டால் அதை குணப்படுத்துவதற்கு சுலபமான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். ஆனால் புற்றுநோயாக இருக்கும் பட்சத்தில், முதல் கட்ட மருத்துவப பரிசோதனையிலேயே மலக்குடல் புற்றுநோயைக் கண்டறிய முடியும். மலச்சிக்கல், ரத்தக்கசிவு போனஂற பிரச்னைகள் ஏற்படும்போது தாமதிக்காமல் பரிசோதனை மேற்கொண்டால் புற்றுநோய் கட்டிகளை சிறிதாக இருக்கும் பருவத்திலேயே கண்டறிந்து ஆரம்ப கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளமுடியும்.”
சிகிச்சை:
“முன்பு போல அறுவை சிகிச்சைக்கு கத்தி, கத்தரிக்வகால் எதுவும் இல்லாமல், லாப்ரோஸ்கோப்பிக் / ரோவபோடிக் அறுைவ சிகிச்சை (Laparoscopic / Robotic Surgery) மூலம், நோயாளியின் உடம்பில் சிறிய துளைகளிட்டு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து முடித்துவிடலாம். இந்த சிகிச்சையின் மூலம், சிகிச்சை பெற்ஂற மறு தினமே, நோயாளிகள் எழுந்து நடக்க முடியும். நோயின் தீவிரத்தை பொறுத்து ஒரு சில நோயாளிகளுக்கு மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடரந்து கீமோதரபி சிகிச்சை கொடுக்கப்படும்.
இதைவும் படிக்கலாம் சென்னையின் சிறந்த பிஸ்டுலா நிபுணர்